யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி.தினகரனுக்கு பெருகும் ஆதரவு – உளவுத்துறை ரிப்போர்ட்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் தரப்பு குக்கர் அனைத்து கட்சிகளின் பிரஷரையும்

இலங்கையின் மூலப் பெயர் ”ஈழம்” – வடக்கு முதல்வர் வலியுறுத்து!

இலங்­கை­யின் மூலப் பெயர் ‘சிங்­கலே’ என்­பது தவ­றா­னது. ஈழம் என்­ப­து­தான் மூலப் பெய­ரா­கும்.

யாழில் பொலிசாரிடம் சிக்கியது வாள்வெட்டு கும்பல்

யாழ் சங்கானை பகுதியில் வாள்களுடன் வீதியில் அட்டகாசம் புரிந்து, கொள்ளையில் ஈடுபட்ட ஐவரில் நால்வர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மகளிர் விவகார அமைச்சரால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது!

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியாக வட மாகாண மகளிர் விவகார