வைகோ கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தொண்டர் தீக்குளிப்பு!

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியில் சிவகாசியை சேர்ந்த தொண்டர் ரவி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தை கிண்டல் செய்த தினகரன்!

அதிமுக நடத்த உள்ள உண்ணாவிரதம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

டிடிவி தினகரனுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு!

டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் இன்று எம்.எல்.ஏ பிரபு நேரில் சந்தித்தார்.

17-ந் தேதி சசிகலாவை சந்திக்கவுள்ளேன் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி

மவுன விரதத்தை முடித்த சசிகலாவை 17-ந் தேதி சந்தித்து பேசுகிறேன் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

மகிந்த ராஜபக்ஸவின் மீள்வருகையை வரவேற்று, சு.சுவாமி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்

மகிந்த ராஜபக்ஸ இலங்கையில் மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என பாரதீய ஜனதாகட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.