பொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்!

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் சயந்தன் அவர்கள் சுழிபுரத்தை சேர்ந்த வறுமை மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட பெண் குடும்பம் ஒன்றிற்க்கு இணுவில் பிரதேச மக்கள் மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் உதவி மூலம் 3பரப்பு காணி ஒன்றினை பெற்றுக்கொடுத்துள்ளார் இதனால் அவருக்கு மக்களால் நல்ல ஆதரவு வழங்கி வருகின்றனர் இதனால் அவருக்கு அவரது ஊர்மக்களுக்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது

எதிர்வரும் நாட்களை தாயக மக்கள் துயர்துடைப்பு வாரமாக கடைப்பிடிப்போம் – யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

கடந்த நாட்களாக எமது தாயகத்தில் சீரற்ற காலநிலையால் தொடரும் அடைமழை காரணமாக எமது தேசத்தில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது.ஆயிரக்கணக்கான எம் உறவுகள் எவ்வித உதவிகளும் இன்றி தவிக்கின்றார்கள் . எத்தனையோ மக்கள் ஈர உடுப்புகளால் குளிர்ந்து விறைப்படைந்த நிலையில் உள்ளார்கள் . குறிப்பாக வடக்கில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இப்படியாக தவித்துக்கொண்டு இருக்கும் எம் மக்களுக்கு காலத்தின் தேவை […]

வாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு!

ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று  வாதரவத்தை அக்காச்சி எழுச்சி கிராமத்தில் சிறார்களுக்கான புதிய உடுபுடவைகள் வழங்கப்பட்டது. உதவும்கரங்கள் சமூக சேவை அமையத்தின் அனுசரணையில் இவ் உதவித்திட்டங்கள் அமைச்சரினால் வழங்கப்பட்டது

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற “தேசிய மாவீரர் நாள் 2018”

விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி, விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு

பிரான்சில் பேர் எழுச்சிகொண்டிருந்த மாவீரர் நாள் -2018 நினைவேந்தல் நிகழ்வு!

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த 27.11.2018 செவ்வாய்க்கிழமை பாரிசு19 இல் உள்ள PARIS EVENT

ஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு.

27.11.2018 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து,

இரணைப்பாலையில் கண்ணீர் வெள்ளத்தில் நடைபெற்ற மாவீரர்நாள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இரணைப்பாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் நெஞ்சுருகி மாவீரர்களை நினைவிற்கொண்டுள்ளார்கள்.

வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் மாவீரர்களுக்கு நினைவேந்தல்

வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் மாவீரர்களுக்கான நினைவேந்தல் இடம்பெற்றது. இன்று மாலை மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் இந்த

மட்டு. மாவடி முன்மாரி துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம்

மட்டக்களப்பு மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் உறங்கும் மாவீரர்களுக்கு பெருந்திரளான மக்கள் வணக்கம் செலுத்தினர்.

கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மக்கள் எழுச்சி, மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ வணக்கம்

தமிழீழ விடுதலைக்கு தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள பொது