மக்களின் நலன்கருதி உதயமாகிறது புதிய கூட்டணி!

தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளுடன் பொது அமைப்புகளும் இணைந்து புதிய கூட்டணியாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தமிழரின் அரசியல் நடவடிக்கையில் புதிய மாற்றமாக எதிர்பார்க்கபடுகின்றது. வடக்கு கிழக்கு இணைந்த அனைத்து சிவில் சமூக அமைப்புகளினதும் ஆதரவுடனும் பக்க பலத்துடனும் இந்த கூட்டணி அமைய இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
வடமராட்சி கிழக்கு, பூனைத் தொடுவாய் கடற்ப்பரப்பில் 1984ம் ஆண்டு சிறிலங்கா கடற்ப்படையினரால்,கடற்தொழிலுக்குச் சென்ற 10 மீனவர்கள் வெட்டியும் சுட்டும் படுகொலை
ஒற்றுமைக்கும் ஒரு அர்த்தம் இருக்கவேண்டும். அர்த்தமில்லாமல் உருவாக்கப்படும் ஒற்றுமை அது ஒற் றுமையாக இருக்காது. அவ்வாறான ஒற்றுமை எமக்கு தேவையும்
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் வடமாகாண முத லமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும் இடையில் இன்று 8.30 மணியளவில் விசேட

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*