தேர்தல்களின் போது அரசியல்வாதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி குறித்து கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Author: ஈழமகன்
காணாமல் போனோர் அலுவலகத்திற்கு நியமிக்கப்படவுள்ள 7பேரில் 4பேர் தமிழர்களாக இருக்க வேண்டும்!
காணாமல் போனோர் அலுவலகத்திற்கு நியமிக்கப்படவுள்ள 7பேரில் 4பேர் தமிழர்களாக இருக்க வேண்டும் அத்துடன் எமது பிரச்சணைகள் தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தரவேண்டும் என காணாமல் போனோரின் உறவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்தனர்.
விரும்பினால் மன்னாருக்கு வாருங்கள்! சிவகரன்
கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவுக்கு தன்னை விசாரனைக்கு வர அழைப்பு
இழப்பீட்டை நிராகரிக்கிறார் வித்தியாவின் தாய்!
தனது மகளை ஈவிரக்கமின்றி கொலை செய்த பாதகர்கள் வழங்கும் ஐந்து சதம் கூட தனக்கு வேண்டாம் என்று படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
புலோப்பளைச்சமர்..!
யாழ்தேவி முறியடிப்பு – சாதகமற்ற வெட்டவெளியில் எதிரியின் மிகப்பெரும் படையெடுப்பை எதிர்கொண்டு முறியடித்திருந்தனர்
மன்னாரிற்கு விஜயம் செய்யவிருந்த மைத்திரியின் நிகழ்வு ரத்து
மன்னார் – மாந்தை – திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையை இன்று திறந்துவைப்பதற்காக மன்னாரிற்கு விஜயம் செய்யவிருந்த மைத்திரி நிகழ்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது.
நாளை நள்ளிரவுடன் காலாவதியாகும் கிழக்கு மாகாணசபை! – கலகத்துடன் முடிந்த கடைசி அமர்வு
நாளை நள்ளிரவுடன் பதவிக் காலம் முடிவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு அமளி துமளியுடன் நிறைவடைந்தது. நாளை சனிக்கிழமை நள்ளிரவுடன் கிழக்கு மாகாண சபை கலைகின்றது.
வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்க வேண்டிய தேவை இல்லை – லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க
வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினரை விலக்கிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
நாளை வடக்கிற்குச் செல்கிறார் பசில்!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாளை முதல் 2 ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடற்படைக்கு 4 போர்க்கப்பல்கள் கொள்வனவு!
கடற்படைக்கு புதிதாக நான்கு போர்க்கப்பல்களை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்த ஈழ அகதிகள் சிலர் அமெரிக்காவில் குடியேற்றம்!
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 50 அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுகின்றனர்
ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வி!
மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வி அடைந்திருப்பதாக பி.பி.சி தமது ஆய்வில் தெரிவித்துள்ளது