கிளிநொச்சியில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்!

தேர்தல் முடிவுகளின் பரபரப்புகளுக்கு மத்தியிலும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் இடம்பெற்று வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிப்பு

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுக் பொருட்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழங்கியுள்ளது. அந்தவகையில், கிளிநொச்சி, திருநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உலருணவுகள் இன்று (வியாழக்கிழமை) வழங்கிவைக்கப்பட்டன. இந்த உணவுப் பொதிககளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார், கஜேந்திரன், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் குறித்த பகிர்ந்தளித்தனர். நோர்வேயில் உள்ள தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி சமூகத்தின் நிதி உதவியுடன் குறித்த பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தொடுகிறது!

வடக்­கில் ஏற்­பட்­டுள்ள வெள்ள இட­ரால் 28 ஆயி­ரத்து 806 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 90 ஆயி­ரத்து 402 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலை­யம் நேற்று மாலை தெரி­வித்­தது. புதுக்­கு­டி­யி­ருப்பு, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளில் கடந்த 21ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை முதல் கடும் மழை பெய்து வரு­கி­றது. கடந்த 22ஆம் திகதி இர­ணை­ம­டுக் குளத்­தின் அனைத்து வான் கத­வு­க­ளும் திறந்து விடப்­பட்­டன. இத­னால் கிளி­நொச்­சி­யில் மிகப்­பெ­ரும் வெள்ள இடர்ஏற்­பட்­டது. அதைத் தொடர்ந்து பெய்த கடும் மழை கார­ண­மாக […]

ரணிலிடம் முன்வைக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் தூக்கி வீசப்பட்டன!

கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள்

கிளிநொச்சியில் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர்: சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணை!

கிளிநொச்சி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் தகாதமுறையில் நடக்க முற்பட்டமை தொடர்பில் பாடசாலையின் அதிபர்

வட்டக்கச்சியில் பெண் குத்திக்கொலை !!

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் இன்று (புதன்கிழமை) நபரொருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 11 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு இல்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டு திட்டங்கள்

வட்டக்கச்சி பாலத்தின் கீழ் இளைஞன் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்தின் கீழ் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.