புதிய அரசமைப்பு நிறைவேறியே தீரும் மைத்திரி மட்டக்களப்பில் திட்டவட்டம்

புதிய அர­ச­மைப்பு தயா­ரிக்­கப்­பட்டு நாடா­ளு­மன்­றில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யு­டன் நிறை­வேற்­றப்­ப­டும்,

கடந்த காலத் தவறுகள் மீண்டும் நடக்கக்கூடாது மகிந்தவிடம் சம்பந்தர் இடித்துரைப்பு

கடந்த காலத்­தில் விடப்­பட்ட தவ­று­கள் மீண்­டும் நடந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தைத்­தான்

இரணைதீவு மக்களின் காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைக்கு கடற்படை இணக்கம்

கிளிநொச்சி இரணைதீவு காணி விடுவிப்பின் முதற்கட்டமாக காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மிச்சமிருக்கும் விடுதலைப் புலிகளையும் கொல்ல வேண்டும் என்கிறார் பிரதியமைச்சர்!

நீண்டகாலமாக செயற்பட்டு வந்த விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர் என்ற பிரச்சாரங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதியமைச்சர்

காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்த அமெரிக்காவின் அலிஸ் வெல்ஸ்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ்,

என்மீது போர்க்குற்றச்சாட்டு வழக்கினைத் தொடரமுடியாது – ஜெகத் ஜெயசூரிய!

தன்மீது போர்க்குற்றச்சாட்டு வழக்கினைத் தொடரமுடியாது என சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியான மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய

புத்தூர் இடுகாட்டில் சேதம் விளைவித்தமை! கைதானவர்கள் பிணையில் செல்ல அனுமதி!

புத்தூர் கலைமதி பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 24 பேரும் தலா 1 இலட்சம் ரூபாய்

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உலகளாவிய கையெழுத்து இயக்கம் தொடங்கியது !

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளான இன்று இலங்கைத்தீவில் காணமல் ஆக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நீதிவேண்டி உலகளாவிய கையெழுத்து