சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்றுள்ளார்.

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் இன்று பதவியேற்றுள்ளார்.

டிச. 29-ம் தேதி பதவியேற்கிறார் டி.டி.வி தினகரன்!

ஆர்.கே நகர் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன், வரும் டிசம்பர் 29-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை வெற்றியையே மிஞ்சிய தினகரன்

ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் வாக்கு வித்தியாசத்தை டிடிவி தினகரன் முறியடித்துள்ளார்.