மணலாறு போராட்டத்திற்கு அதிகரிக்கும் ஆதரவு!

முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் மகாவலி அபிவிருத்திச் சபை ஊடாக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்புத்

மன்னாரில் கழிவுப்பொருட்களை அகற்றிய யாழ் பல்கலைக்கழக மாணவன்…

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கீரி கடற்கரையில் பிளாஸ்ரிக் பொருட்கள் அதிகமாக கரை ஒதுங்கியுள்ளமையினால் மீனவர்கள் மற்றும் அங்கு

மாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம்!

கடந்த 8ம் திகதியன்று அராலி கிழக்கு அம்மன்  கோயில்  பகுதியில் இடம்பெற்ற மர்ம நபர்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பது  தொடர்பான விசேட கலந்துரையாடல் மேற்படி  இடத்தில் நடைபெற்றது பாராளுமன்ற /மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச செயலர் /பொலிஸ் உயர் அதிகாரிகள்/அதிகாரிகள்/ பொதுமக்கள் கலந்துகொண்டு பொலிஸாருடன் இணைந்து அப்பிரதேச இளைஞர்களும் இரவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதென தீர்மானம் மேற்கொண்டு இன்றுவரைக்கும் பொலிசுடன் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் மாகாண சபை உறுப்பினர் சபா குகதாசன் தினக்குரல் […]

மகளிர் விவகார அமைச்சரால் கால் நடை வளர்ப்புக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது!

பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண மகளிர் விகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் ஆடு, மாடு வளர்ப்பிற்கான உதவு தொகை மற்றும் கோழி வளர்ப்பிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  வடமாகாண சபையின் 2018ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி (ஊடீபு) ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பளை பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 07 குடும்பங்களுக்கே இவ்வாறு கால் நடை வளர்ப்புக்கான வாழ்வாதார […]

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018

20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

தமிழின அழிப்புக்கு பரிகார நீதி கோரி யேர்மனியில் 8 வது நாளாக நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி

ஈழத்தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட வலிசுமந்த இந் நாட்களில் யேர்மனியில் கடந்த 10.05.2018 அன்று

அகிம்சைத்தாய் அன்னை பூபதியின் 30வது நினைவெழுச்சிநாள் – யேர்மனி பிராங்பேர்ட்

பாவத்தின் சின்னமாய் பாய்ந்தெங்கள் மண்ணைப் பாழ் செய்த பாரதப் படைக்கெதிராய் சத்திய விளக்கேந்தி ஈகத்தின்

சுவிசில் நடைபெற்ற நினைவெழுச்சி நாள்!

இலங்கை, இந்திய இராணுவ ஆக்கிரமிப்பினை எதிர்த்து உண்ணாநோன்பிருந்து தேசத்தின் விடுதலைக்காக

28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள்.

யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி,