யாழில் மீண்டும் வாள்வெட்டு வன்முறை! இருவர் படுகாயம் அடைந்தனர்!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுச் சம்பவங்களினால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தலைதூக்கியுள்ளது.

யாழில் பொலிசாரிடம் சிக்கியது வாள்வெட்டு கும்பல்

யாழ் சங்கானை பகுதியில் வாள்களுடன் வீதியில் அட்டகாசம் புரிந்து, கொள்ளையில் ஈடுபட்ட ஐவரில் நால்வர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரியாலையில் வாள்களுடன் வந்தோர் அட்டகாசம்! – வீட்டுக்கும் தீ வைப்பு!!

அரியாலை, முள்ளிப் பகுதியில் வாள்களுடன் வந்த குழு ஒன்று வீடொன்றைச் சேதமாக்கித் தீ வைத்துள்ளது என்று தெரியவருகின்றது.

கிழக்கிலும் வாள்வெட்டுக் குழுக்கள் – ஒருவர் படுகாயம்

ஈழத்தின் வடக்கு பகுதியில் பலரை தாக்கிய வாள்வெட்டுக் குழு, கிழக்கிலும் அண்மைய காலமாக இவ்வாறான சம்பவங்களை முன்னெடுத்து வருகின்றது.