நீராகாரத்தையும் நிறுத்த தமிழ் அரசியல் கைதிகள் முடிவு!

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் இன்று தொடக்கம் நீராகாரத்தையும் நிறுத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளுக்காக திங்கட்கிழமை யாழில் போராட்டம்!

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டியும்,

தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை வெளியீடு!

தகவலறியும் சட்டத்திற்கு அமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்ப்பட்டியல்,

பிளவுபட்டுள்ள ஈபிடிபி…வரதராஜப்பெருமாளுடன் இணைய டக்ளஸ் திட்டம்?

வரவிருக்கும் தேர்தல்களினை கருத்தினில் கொண்டு தனது தாய்கட்சியுடன் ஈபிடிபியை இணைக்க டக்ளஸ் முடிவு செய்துள்ளார்.

இந்தியாவிலிருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு வந்த பெண்ணுக்கு பிணை

இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு வருகை தந்த நிலையில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில்,

சுவிஸில் தமிழ் இளைஞன் காவல்துறையால் சுட்டுக்கொலை!

சுவிற்சர்லாந்தில் கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற இலங்கைத் தமிழ் அகதி ஒருவரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றனர்.

வடக்கு முதலமைச்சரால் மக்­க­ளுக்கு நீதி கிட்­ட­வில்லை! – தவ­நா­தன்

‘‘வடக்கு மாகா­ணத்­துக்கு முன்­னாள் நீதி­ய­ர­சர் முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்­க ப்­பட்­டார்.

தமிழரசுக் கட்சியின் செயலர் தமிழருக்கு துரோகம் செய்கிறார்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் அவர்கள் அண்மைக்காலமாக ஆற்றுகின்ற உரைகள், விடுக்கின்ற அறிக்கைகள் தமிழ் மக்களுக்கு