சசிகலாவின் கணவர் நடராஜன் கவலைக்கிடம்…மருத்துவமனை அறிவிப்பு!

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் ஏற்பாடு!

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி

ஜ.நாவில் வைகோவுடன் மோதிய சிங்களவர்கள்!

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுடன் சிங்களவர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா காவல்துறையில் சேர தமிழர்கள் தயக்கம் காட்டுகின்றனர் – ரணில் விக்கிரமசிங்க!

சிறிலங்கா காவல்துறையில் இணைந்துகொள்வதற்கு தமிழ் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லையென

தமிழ் தேசிய கூட்டமைப்பினை பாராட்டிய நாமல்!

கூட்டமைப்பில் இருந்து கொண்டும் கொள்கையில் உறுதியாக இருக்கும் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகிய இருவருக்கும் கட்சி பேதமின்றி

இடைக்கால அறிக்கை தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும் – தமிழ் மக்கள் பேரவை!

அண்மையில் வெளியிடப்பட்ட அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து கள நிலைமையை

கடலுக்கு சென்ற மீனவர் மரணம்

கட­லுக்குத் தொழி­லுக்­குச் சென்ற மீன­வர் நெஞ்­சு­வலி ஏற்­பட்டு பட­கில் உயி­ரி­ழந்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

வடமராட்சியில் 17 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது

பருத்தித்துறை – வியாபார மூலைப் பகுதியில் ஒருதொகைக் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இனி விக்கியை டெலோ ஆதரிக்காது

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் இந்த ஆட்­சிக் காலத்துக்குப் பின்­னர் அவ­ருக்கு எந்­தக் காரணம் கொண்­டும்