தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் – சம்பந்தன்!

சிறிலங்காவில் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்

ஐநா தீர்மானங்களை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவிடம் சம்பந்தன் கோரிக்கை!

ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் கட்சி

நீதி மறுக்கப்பட்டவர்களாக தொடர்ந்தும் வடக்கு மக்கள்: சம்பந்தன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள், பல வருடங்களாக தமது அன்பானவர்கள் பற்றிய உண்மை நிலையை அறிய முடியாதவர்களாகவும் நீதி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆம் திருத்தத்தை எதிர்க்க வேண்டும்: சுரேஸ்

தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆம் திருத்தத்தை எதிர்க்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் க.சுரேஸ் பிரேமச்சந்திரன்

சம்மந்தரின் புதிய வியூகம்..?

நல்லாட்சி அரசாங்கம் உருவாகி இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்த அரசை உருவாக்கிய கட்சிகள் மத்தியில் மெல்ல மெல்ல மனக்கசப்புகள்

தமிழரசுக்கட்சியின் மாவை, ஆர்னோல்ட், துரைராசசிங்கம் நிதிசேர்க்க கனடா பயணம்!

தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, ஆர்னோல்ட் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் ஆகியோர் நிதி சேகரிக்கும்

அரச ஊழியர்களின் உரிமையை பறிக்க முடியாது என்கிறார் சம்பந்தன்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலத்தில் அரச ஊழியர்களை பாதிக்கும் வகையிலான திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் சாதித்தது என்ன..? ருத்திரன்-

2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரவலத்துடன் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் வேறு வடிவத்தை பெற்றிருந்தது.

எல்லை நிர்ணயத்தில் கிழக்கு மாகாணத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

எல்லை நிர்ணயத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

தொடர் புறக்கணிப்பால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அதிருப்தி!

தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைமைகள் அதிருப்தியடைந்துள்ளன. 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கடந்த

இழுபறிக்குப் பின்னர் இன்று வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை பதவியேற்பு

வடக்கு மாகாண அமைச் சரவையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த அமைச்சு பதவிகள் தொடர்பான சர்ச் சைகளுக்கு இன்றுடன் முடிவு எட்டப்பட்டுள்ளது.