உக்கிரமடைகின்றது தமிழரசு அடாவடி!

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் ஏனைய தரப்பு வேட்பாளர்களை மிரட்டும் நடவடிக்கையில் தமிழரசுக்கட்சியினர் தொடர்ந்தும் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர். அவ்வகையில் தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு (சுரேஸ்,ஆனந்தசங்கரி அணி) கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதி வேட்பாளர் ஒருவரிற்கு தமிழரசுக்கட்சி இளைஞரணியினர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.குறித்த வேட்பாளரை மண்வெட்டிகொண்டு துரத்தியதாகவும் உடனடியாக தேர்தலில் இருந்து விலகுமாறு மிரட்டியதாகவும் தெரியவருகின்றது. தாக்குதல் நடத்த வந்தவர்கள் தமிழரசு கட்சி வேட்பாளரிற்கு போட்டியாக எவரும் போட்டியிடக்கூடாதென தெரிவித்துள்ளனர். எனவே அவரை மீறி இங்கு யாரும் போட்டியிடமுடியாது என்பதால் விலகுமாறு […]

“சிறந்த தனி நபரை தேர்ந்தெடுங்கள்“ வடக்கு முதல்வரின் கருத்துக்கு சிறீதரன் விமர்சனம்!

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டார்.

சிறிதரன் எம்.பி யே உண்மையைச் சொல்லுங்கள்

சிறிதரன் எம். பி வடமாகாணத்தில் தமிழர்களிடம் அதிக வாக்குகளை பெற்று சிங்கள பாராளுமன்றத்தில்

வடமாகாணத்தின் அடுத்த முதல்வர் வேட்பாளராக மாவை – சிறிதரன்

வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சருக்கான அனைத்துத் தகுதிகளும் அண்ணன் மாவை சேனாதிராஜாவுக்கே

குற்றங்களை மூடி மறைத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும்! – சிறிதரன் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றங்களை மூடி மறைத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

அபி­வி­ருத்­தி­யில் தமி­ழர் பிர­தே­சங்­கள் திட்­ட­மிட்டே புறக்­க­ணிக்­கப்­ப­டு­கி­ன்றன – சிறீதரன்

தமி­ழர் தாய­கப் பிர­தே­சங்­கள் திட்­ட­மிட்ட வகை­யில், அபி­வி­ருத்­தி­யில் தொடர்ந்­தும் புறக்­க­ணிக்­கப்­பட்டே வரு­கின்­றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை பாராட்டிய நாமல்!

கூட்டமைப்பில் இருந்து கொண்டும் கொள்கையில் உறுதியாக இருக்கும் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகிய இருவருக்கும் கட்சி பேதமின்றி

நாடாளுமன்றத்தில் வியாளேந்திரனைத் தாக்க முற்பட்ட சிறீதரன்!

மாகாணசபைத் தேர்தல் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக புளொட் அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்