இடைக்கால அறிக்கையை வரவேற்று உரையாற்றினார் சம்பந்தன்!

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்று உரையாற்றியுள்ளார்.

அரசின் காய் நகர்த்தல்களும் தமிழ் தேசிய இனத்தின் இருப்பும் -ருத்திரன்

ஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கிறது. கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு

அர­சி­யல் தீர்வு வரும் வரா­ம­லும் போக­லாம் – சிங்கக்கொடி சம்பந்தன்

தீர்வு வரும் வரா­மல் போக­லாம். நாங்­கள் நிதா­ன­மா­கச் செயற்­பட வேண்­டும். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன,

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் – சம்பந்தன்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லையென,

போர்க்குற்ற ஆதாரங்களை சரத் பொன்சேகா நீதிமன்றில் வெளியிட வேண்டும் – சம்பந்தன்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இறுதிப் போரில் குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டியுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,

சிங்களவர்கள் மோசமானவர்கள் அல்ல சம்பந்தன் புகழாரம்

எதிர்க்கட்சித் தலைவர் திரு.இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் உதவி

கடந்த காலத் தவறுகள் மீண்டும் நடக்கக்கூடாது மகிந்தவிடம் சம்பந்தர் இடித்துரைப்பு

கடந்த காலத்­தில் விடப்­பட்ட தவ­று­கள் மீண்­டும் நடந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தைத்­தான்

தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் – சம்பந்தன்!

சிறிலங்காவில் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்