தடை தாண்டி யாழ்.பல்கலையில் மாவீரர் தினம்!

இலங்கை அரசினது தடைகளை தாண்டி யாழ்.பல்ககையில் மாவீரர்களிற்கான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைகழகவளாகத்தில் உள்ள மாவீரார் நினைவு தூபியில் மாவீரார் நாள் நினைவேந்தலை நடாத்துவதற்கான சகல ஒழுங்குகளையும் பல்கலைக்கழக மாணவார்கள் நேற்றைய தினமே மேற்கொண்டிருந்தனர். எனினும் இன்று மாணவர்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.எனினும் காவல் தடைகளை தாண்டி உள்ளே புகுந்த மாணவர்கள் நினைவு தூபி பகுதியில் சுடரேற்றி மலர் தூவி தற்போது அஞ்சலித்துக்கொண்டிருக்கின்றனர். மாவீரார் நாள் நினைவேந்தல் வடகிழக்கு மற்றும் புலம்பெயார் தேசங்களில் உணர்புபூர்வமாக அனுட்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில் […]

தடை உடையும், வரலாற்றுக் கடமையில் இருந்து தவறமாட்டோம், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உறுதி

எத்தகைய தடைகள் வந்தாலும், அவற்றை உடைத்தெறிந்து யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்படும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழீழ தேசிய மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த யாழ். பல்கலைக்கழகம் எழுச்சிக் கோலம் பூண்டிருக்கின்றது. பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவுச் சதுக்கத்தில் மாவீர் தினம் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது. எழுச்சிக்கோலம் பூண்டது யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நினைவுச் சதுக்கம்… விடுதலைக்காகக் களமாடி மண்மீது உறங்கும் தமிழீழ தேசப் புதல்வர்களைச் சிந்தையில் இருத்தி வழிபடுவதற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தயாரான நிலையில், அதை தடுத்து […]

மாவீரர் நாள் நினைவேந்தலைக் குழப்ப யாழ். பல்கலை நிர்வாகம் கடும் முயற்சி – மாணவர்கள் பல்கலை வளாகத்துள் நுளைய இருநாள் தடை

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு தடை விதித்து நாளைய பத்திரிகைகளில் பல்கலைக்கழக நிர்வாகம் விளம்பரம் வெளியிடுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நாளைய தினம் 27ஆம் திகதி மாவீரர் நாளை கடைப்பிடிக்க மாணவர்கள் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி வெளியிட்டுள்ளார். இந்தப் பணி அவசர அவசரமாக இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது. அனைத்துபீட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வளாகத்தினுள் 27.11.2019 மற்றும் 28.11.2019 ஆகிய தினங்களில் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதனை இத்தால் அறியத்தருகின்றேன். மாணவர்கள் […]

சுமந்திரனால் முள்ளிவாய்க்காலிற்கு களமிறங்க்கப்பட்டுள்ள மாணவர் ஒன்றியம்?

முள்ளிவாய்க்கல் நினைவேந்தலை தமிழரசுகட்சியின் நினைவேந்தல் நிகழ்வாக்கும் முயற்சியில் சிலர் மும்முரம் காட்டிவருவதாக சொல்லப்படுகின்றது.

யாழ்.பல்கலைக்கழக சட்ட பீடத்துக்கு சிங்கள மாணவர்கள் அதிகளவில் சேர்ப்பு!

யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் எட்டாவது பிரிவுக்கு, பெரும்பான்மையாக சிங்கள மாணவர்களே உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி | காணொளி

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளின்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் கடும் கண்டனம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தை

பல்கலை. மாணவர்களுடன் சிவசக்தி ஆனந்தன்,சிவாஜிலிங்கம் உள்ளிட நால்வர் மட்டுமே சந்திப்பு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்புப்பிலுள்ள அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கையை நிறைவேற்றக்

ஐந்தாவது நாளாகவும் தொடரும் மாணவர்களின் நிர்வாக முடக்கல் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் நிர்வாக முடக்கல் போராட்டம் இன்றும்

மாணவர்கள் போராட்டத்துக்கு யாழ்.பல்கலை ஊழியர் சங்கம் ஆதரவு

யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் முன்­னெ­டுத்துச் செல்லும் போராட்­டத்­திற்கு உத­வி­யையும் ஆத­ர­வையும் வழங்க