வெலிக்கடை சிறையில் திடீர் தேடுதல் வேட்டை!

வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் நேற்றுப் பிற்பகல் 1 மணி தொடக்கம் 3 மணி வரை திடீர் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்தமாதம் சிறிலங்கா வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீளநிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்,

ஏழாவது நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்…

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஏழாவது நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று

சாவகச்சேரியில் வீடுபுகுந்து வாள்வெட்டு அண்ணன்-தங்கை உள்ளிட்ட மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுளைந்த பத்திற்கு மேற்பட்டோர் மேற்கொண்ட

பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது

அநு­ரா­த­புரம் நகரில் விப­சாரத்தில் ஈடு­பட்­டு ­வந்த ஆறு பெண்­களை கைது செய்­துள்­ள­தாக அநு­ரா­த­புரம் பொலிஸார் தெரி­வித்­துள்ளனர்.

வித்தியா படுகொலையின் தீர்ப்பு நாள் அறிவிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் சகல விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில் வழக்கின்

பருத்தித்துறை: கைக்குண்டுடன் இளைஞன் கைது

பருத்தித்துறை, அல்வாய் பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவர் கைது

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக 15 உப குழுக் கூட்டங்கள்!

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில்

வடக்கு ஊட­கங்­க­ளால் மக்­க­ளுக்கு என் மீது தவ­றான புரி­தல்­கள் – விக்கி

“வடக்­கில் உள்ள சில ஊட­கங்­கள் நான் தெரி­விக்­கும் கருத்­துக்­களைத் திட்­ட­மிட்டுத் திரி­பு­ப­டுத்தி வெளி­யி­டு­கின்­றன.

யாழ்.வரணியில் வீடொன்றின் மீது மர்ம நபர்களால் பெற்றோல் குண்டு வீச்சு!

யாழ்ப்பாணம் வரணி நாவற்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாதோரால் பெற்றொல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.