கடலில் காணாமல் போயிருந்த வல்வெட்டித்துறை மீனவர் மீட்பு!(காணொளி)

வல்வெட்டித்துறையில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்றபோது காணாமல் போயிருந்த மீனவர் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் விபத்து – இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!!

காரைநகர் டிப்போவுக்கு அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் கஞ்சா பொதி மீட்பு! ஒருவர் கைது!

கிளிநொச்சி – தர்மபுரம் காவல் துறை பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் இரண்டு கிலோ கஞ்சா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு 30.08.2017 புதன்கிழமை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள 10 downing street க்கு முன்பாக

அனைத்துலக காணாமல்போனோர் தினத்தன்று பிரான்சில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்!

தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி அங்கு நடைபெறும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக

விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வவுனியாவில்!

வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச காணாமல் போனோர் தினத்தைமுன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருதங்கேணியில் மதம் கொண்ட யானை தாக்கி ஒருவர் பலி; இருவர் படுகாயம்!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் புகுந்த மதம் கொண்ட யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளார்கள்.

வயல்நிலங்களுக்கான பாதை சீரின்மை. செம்மலை மக்கள் வருத்தம்.

புளியமுனையில் காணப்படும் தமது வாழ்வுடைமை நிலங்களுக்கான வழியானது சீரற்று காணப்படுவதாக செம்மலை ஊர் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.