நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆம் திருத்தத்தை எதிர்க்க வேண்டும்: சுரேஸ்

தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆம் திருத்தத்தை எதிர்க்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் க.சுரேஸ் பிரேமச்சந்திரன்

யாழில் கஞ்சாவுடன் முன்னாள் ராணுவ சிப்பாய் கைது!

சாவ­கச்­சே­ரிப் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இரவு ஒரு­வர் கஞ்­சா­வு­டன் கைது செய்­யப்­பட்­டார். அவர் முன்­னாள் இரா­ணு­வச் சிப்­பாய்.

வடமராட்சியில் யானை தாக்கி ஒருவர் பலி!

வடமராட்சி, வத்திராயன் பகுதிக்குள் வன்னிப் பகுதிக் காட்டில் இருந்து வந்த யானை புகுந்தது. அதன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மகிந்த மீது சந்திரிக்கா குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவதற்காகவே செயற்பட்டுவருவதாக முன்னாள் ஜனாதிபதி

மயிலிட்டியில் தொழில் செய்ய மேலதிக இடம் தரக் கோரிக்கை

மயி­லிட்டி துறை­மு­கத்­தில் தொழில் செய்­வ­தற்கு ஏற்­ற­தாக இட­வ­சதி போதா­துள்­ளது. எனவே இரா­ணு­வத்­தி­னர் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள நிலப்­ப­ரப்­பில் மேலும்

சிறைச்சாலை பேருந்து விபத்து : சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் பலி

அநுராதபுரம் – பதுளை வீதியில் குடா ஓயா பாலத்திற்கு அருகில் சிறைச்சாலை பேருந்தொன்று விபத்திற்கு உள்ளானதில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர்

சிறிலங்காவில் எவ்வித முன்னேற்றமுமில்லை – ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி!

ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 18 மாதங்கள் கழித்தும், சிறிலங்கா அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை என்பது அனைத்துலக

கிளிநொச்சி மருத்துவமனையில் மனநலப் பிரிவு திறந்துவைப்பு!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மனநலப் பிரிவு மற்றும் வைத்திய நிபுணர் விடுதி ஆகியவை இன்று வடமாகாண முதலமைச்சரால்

வவுனியாவில் 8 மாதக் குழந்தையின் தாய் சடலமாக மீட்பு

வவுனியா, மறவன்குளம் பகுதியில் 8மாத குழந்தை ஒன்றின் தாயார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தென்மராட்சியில் சீதன கொடுமை தற்கொலை செய்த மணப்பெண்

29 வயதான முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் வாழ்க்கையையே சீதனக் கொடுமை சிதைத்துள்ளது. “திருமணத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெறும் நிலையில்,