காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதிகேட்டு யாழில் போராட்டம்!(2ஆம் இணைப்பு)

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யாழ். மண்டைதீவு படகு அனர்த்தம்: சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பு!

யாழ். மண்டைதீவு, கடற்பரப்பில் படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன.

யாழ். மாணவர்கள் உயிரிழப்பு: ஐவர் கைது

யாழ். மண்டைத்தீவு கடற்பகுதியில் பாடசாலை மாணவர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, 5 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர்

பாதுகாப்பு அங்கி அணியாததாலேயே 6 மாணவர்கள் உயிரிழந்தனர் – ஏனைய மாணவர்கள்!

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் உயிரிழந்த மாணவர்கள் பாதுகாப்பு அங்கி அணியாததாலேயே உயிரிழந்தனர் என குறித்த மாணவர்களுடன் படகுச் சவாரி

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கு சுமந்திரனின் உதவியை நாடிய அரசாங்கம்!

பருத்தித்துறை அகலிப்பு துறைமுகத்தை புனரமைத்து சிறிலங்காவிலேயே மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமாக மாற்றப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ள

யாழில் கஞ்சாவுடன் முன்னாள் ராணுவ சிப்பாய் கைது!

சாவ­கச்­சே­ரிப் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இரவு ஒரு­வர் கஞ்­சா­வு­டன் கைது செய்­யப்­பட்­டார். அவர் முன்­னாள் இரா­ணு­வச் சிப்­பாய்.

வடமராட்சியில் யானை தாக்கி ஒருவர் பலி!

வடமராட்சி, வத்திராயன் பகுதிக்குள் வன்னிப் பகுதிக் காட்டில் இருந்து வந்த யானை புகுந்தது. அதன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் முறிந்தது கால்

மோட்­டார் சைக்­கி­ளும் துவிச்­ச க்­கர வண்­டி­யும் மோதி விபத்­துக்­கு ள் ளானதில் குடும்­பத்­த­லை­வர் ஒரு­வ­ரது கால் முறிந்த சம்­ப­வம் ஆவ­ரங்­கா­லில் இடம்­பெற்­றுள்­ளது.

படகு கவிழ்ந்து விபத்து மண்டைதீவு கடலில் சுற்றுலா சென்ற 6 மாணவர்கள் உயிரிழப்பு!(காணொளி)

யாழ்.மண்டைதீவு கடலில் மாணவர்கள் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

தென்மராட்சியில் சீதன கொடுமை தற்கொலை செய்த மணப்பெண்

29 வயதான முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் வாழ்க்கையையே சீதனக் கொடுமை சிதைத்துள்ளது. “திருமணத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெறும் நிலையில்,